மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் கிரன் பொலார்டுக்கு விதிக்கபட்ட அபராதம்…
(UTV|INDIA) ஐ.பி.எல். கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், போட்டி நடுவர் வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராக அவர் செயற்பட்ட விதத்தை கண்டிக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் கிரன் பொலார்டுக்கு போட்டிப்...