ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேட்பாரா – சவுத்தி.
(UTV | கொழும்பு) – இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் பிடி எடுக்க முயன்றபோது சவுத்தியின் கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம்...