அவுஸ்திரேலிய அணியுடன் மோதிய இந்திய அணிக்கு திரில் வெற்றி
(UTV|COLOMBO) நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 36 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது போட்டியாக இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய...