தோல்வியின் பின்னர் டோனி ஓய்வு குறித்து கோலி கருத்து
(UTV|COLOMBO)-இந்திய அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ் டோனி ஓய்வு குறித்து எங்களிடம் ஏதும் கூறவில்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240...