குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் கொடுத்த கட்டாய அறிவுரை -என்ன?
(UTVNEWS | COLOMBO) – உலகக் கிண்ணஇறுதிப் போட்டியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் போட்டியிட்டன. இதில் நியூசிலாந்து அணி 241 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது. அதனையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. எனவே, வெற்றியாளரை...