லசித் மலிங்கா தேடி, புகழ்பெற்ற மொஹம்மெட் பைனாஸ் யார்?
கிறிக்கெட் உலகின் ஜாம்பவானும், பிரபல கிறிக்கெட் வீரருமான லசித் மாலிங்க தனது முகநூலில் அண்மையில் பதிவொன்றை இட்டிருந்தார். அதில் இளம் வீரர் ஒருவரின் திறமையான பந்துவீச்சு காணொளியொன்றை பதிவு செய்து இவர் பற்றிய தகவலை...
