Category : விசேட செய்திகள்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட தகவல்

editor
மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு நாம் தயார். முடிந்தளவு விரைவாக தேர்தலை நடத்தி மக்கள் ஆட்சிக்கு இடமளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...
உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

திருக்கோயில் பகுதியில் 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதப் பாகங்கள் மீட்பு – பொலிசார் தீவிர விசாரணை!

editor
அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வம்மியடி பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உறுதிப் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (09) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்ட அரச...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

20 ஆண்டுகளுக்கு அதிகாரத்தை வைத்துக்கொள்வதா அரசாங்கத்தின் இலக்கு ? துமிந்த திஸாநாயக்க கேள்வி

editor
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாட்டுக்கு பாரிய சேவையாற்ற முடியும். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு 20 ஆண்டுளேனும் தேவை எனக்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் நடைபெற்ற உலக ஆதிவாசிகள் தின வைபவம்

editor
உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் பிரதான ஆதிவாசியினத் தலைவரான, விஷ்வகீர்த்தி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட எரிபொருள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

editor
2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள் அளவுக்கு மேலதிகமாக ரூ. 77 இலட்சத்து 30 ஆயிரத்து 262 (ரூ.7,730,262) செலுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. அரசாங்கக்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்தியாவுடனான உறவுகள் குறித்த விசேட சந்திப்பில் சஜித் பிரேமதாச பங்கேற்பு

editor
இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் என்பன இணைந்து இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேருக்கு இந்தியாவின் பொருளாதாரம், கல்வி,...
உள்நாடுவிசேட செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த கவுடுல்ல தேசிய பூங்காவில் நீண்ட வரிசை

editor
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த கவுடுல்ல தேசிய பூங்காவைப் பார்வையிட ஏராளமான மக்கள் வந்திருந்தாலும், பிரவேசச்சீட்டு வழங்குவதற்கு முறையான திட்டம் இல்லாததால் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. இதற்கு அதிகாரிகள் உடனடி...
உள்நாடுசினிமாவிசேட செய்திகள்

பிரபல நடிகை தமன்னா இலங்கை வருகிறார்

editor
பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று (09) மாலை இலங்கை வரவுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா திரும்புவதற்கு முன் பல நாட்கள் அவர் நாட்டில் தங்கியிருப்பார்...
உள்நாடுவிசேட செய்திகள்

நாளை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் இன்று விசேட அறிவிப்பு

editor
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தலைமையில் இன்று (09) காலை...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

காசாவை கைப்பற்றுவதற்கான இஸ்ரேல் எடுத்த தீர்மானம் குறித்து இலங்கை அரசு ஆழ்ந்த கவலை

editor
காசா பகுதியின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பான இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம்...