அமெரிக்கா, ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி , முதலில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச் சபை கூட்டத்திற்காக அமெரிக்காவிற்கும், அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் அரசு முறைப் பயணம்...