மின்சாரம் திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் இன்று (6) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இன்று மு.ப 11.30 மணி...
