விவசாயிகளுக்கு இழப்பீடு குறித்து வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
2024/2025 பெரும் போகத்தில் நெல், சோளம், பெரிய வெங்காயம், மிளகாய், சோயா மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 1,484 மில்லியன் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது....