Category : விசேட செய்திகள்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

BREAKING NEWS – முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்துக்கு முன்பு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு லண்டன் வழியாக நாடு திரும்பியபோது அரசு...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

editor
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (22) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

LIVE | பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

editor
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் பின்வருமாறு, மு.ப. 09.30 – மு.ப. 10.00; பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6)...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக...
உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது....
அரசியல்உலகம்விசேட செய்திகள்

சஜித் பிரேமதாச சிங்கப்பூரின் டிஜிட்டல் அபிவிருத்தி, தகவல் அமைச்சிற்கு விஜயம்

editor
இலங்கையின் நிர்வாக கட்டமைப்பு, அரசப் பணி உட்பட முழு செயல்பாட்டையும் டிஜிட்டல்மயமாக்குவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) சிங்கப்பூரின் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சுற்றுச்சூழல் முன்னோடிகள் ஜனாதிபதியின் கைகளால் பதக்கங்களைப் பெற்றார்கள்

editor
சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (21) முற்பகல் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் பற்றிய...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

CIDயில் இருந்து வெளியேறினார் சாமர சம்பத் எம்.பி

editor
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க, வாக்கு மூலமொன்றை வழங்குவதற்காக இன்றைய தினம் (21) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார். அவரிடம் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலங்களைப் பதிவு செய்யப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்த ஒருவர் மீது T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்போம் – நாங்கள் பலமாக இருக்கிறோம் – எங்களை வீழ்த்த முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் நிச்சயமாக தோற்கடிப்போம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே...