எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது மக்களின் பாதுகாப்பு, ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு – நாமல் எம்.பி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கேள்வி...
