Category : விசேட செய்திகள்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

பூநொச்சிமுனை மீனவர்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் இ.எம். றுஸ்வின் அவர்களின் கோரிக்கைக்கமைய, பூநெச்சிமுனை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், இன்று (11) களவிஜயம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன் வேண்டுகோள்

editor
வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் இராணுவத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்க்கவும், முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பகுதியில் நடைபெற்ற சம்பவத்திற்கு நீதி கோரியும், எதிர்வரும் 15 ஆம் திகதி முழு ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

கடற்கரைகளுக்கு எவருக்கும் உரிமை கோர முடியாது – கரையோரப் பாதுகாப்பு திணைக்களம்

editor
இலங்கையின் கடற்கரைகளுக்கு எந்தவொரு ஹோட்டல்களோ அல்லது தனிநபர்களோ உரிமை கோர முடியாது என்று கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது கருத்து தெரிவித்த திணைக்களத்தின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சபாத் இல்லத்தை நீக்க பொத்துவில் சபை தீர்மானித்தால் மேலதிக நடவடிக்கை எடுக்கும் – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் உறுதி

editor
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (11) மாலை அமைச்சில் நடைபெற்றது....
உள்நாடுவிசேட செய்திகள்

உலகில் அதிக வாகன விலையை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது – இலங்கை?

editor
2021 ஆம் ஆண்டில் வாகனக் கொள்வனவில் உலகின் மூன்றாவது அதிக விலையை கொண்ட நாடாக இலங்கை (Srilanka) தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கியின் வாகன விலை நிலை குறியீட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கான தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் நாமல் எம்.பி வெளியிட்ட தகவல்

editor
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சுற்றுலாப் பயணிகளுக்கான தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். இதேவேளை அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களையும்...
உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு

editor
வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11.08) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி...
உள்நாடுவிசேட செய்திகள்

நாட்டில் எலிக்காய்ச்சல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

editor
நாட்டில் தற்போது எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
உள்நாடுவிசேட செய்திகள்

தேசிய பூங்காக்களை பார்வையிட Online ஊடாக நுழைவுச்சீட்டு

editor
தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நேற்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கவுடுல்ல தேசிய பூங்காவை பார்வையிடுவதற்காக...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | இளைஞர் கழங்கள் ஜே.வி.பியின் சோசலிச இளைஞர் சங்கத்தின் பணயக் கைதி ஆக்கப்பட்டுள்ளன – சஜித் பிரேமதாச

editor
நீண்ட காலமாக, நமது நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தந்த இளைஞர் கழங்கள் இப்போது முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டு, தற்போதைய அரசாங்கத்தின்...