வீடியோ | பரிசுத்த தனத்தைக் காட்ட வர வேண்டாம் – நாமே முதலில் ஊழலுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றோம் – சஜித் பிரேமதாச
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும் அரசியல் துன்புறுத்தலை நிறுத்துவதுமே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். இதன் ஊடாக நாட்டில் ஊழல், மோசடி மற்றும் திருட்டை ஒழிக்கும் செயல்முறைக்கு ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவோம். இதனை விடுத்து செயற்படோம். ஊழல், மோசடி...
