அமெரிக்காவில் விமானம் விபத்து – 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்ல விமானங்கள், ஹெலிகொப்டர்கள் அம்பியூலன்ஸ்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் சின்லி நகரில் நோயாளியை ஏற்றுவதற்காக தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக அம்பியூலன்ஸ் விமானம்...