அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி
வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் (Apple) நிறுவனம் முன்வந்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரதம...
