Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

முதல் இலத்திரனியில் ரயில் மார்க்கம் நிர்மானம்

(UTV|COLOMBO)-தூண்கள் மீது பயணிக்கும் முதலாவது இலத்திரனியல் ரயில் மார்க்கம் கொழும்பு – கோட்டையிலிருந்து, கொட்டாவ – மாலபால்ல வரை நிர்மாணிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. களனிவௌி ரயில் மார்க்கம் அமைந்துள்ள பகுதியினூடாக இது நிர்மாணிக்கப்படவுள்ளது....
வணிகம்

சோளச் செய்கையாளர்களுக்கு அதிகளவு அறுவடை

(UTV|COLOMBO)-கிழக்கு மாகாண சோளச் செய்கையாளர்களுக்கு இம்முறை அதிகளவு அறுவடை கிடைத்ததாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், பழங்கள் மற்றும் ஏனைய தானியங்களை உற்பத்தி செய்வதற்கான ஊக்குவிப்புகள் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....
சூடான செய்திகள் 1வணிகம்

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை சம்பளம்  1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹாலி-எல – கந்தேகெதர – சாரண்யா தோட்டப் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்டத் தோட்டப்...
சூடான செய்திகள் 1வணிகம்

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தென் மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ருஹூனு சுற்றுலாத்துறை செயலகம் தெரிவித்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து ஆகக் கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக இந்த செயலகம்...
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…

கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட 16.8 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி...
சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கையின் நகரங்களது நிலவரம்

(UTV|COLOMBO)-இலங்கையின் நகரங்களது நிலவரம் பற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது இந்த வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இலங்கையிலுள்ள நகரங்கள் சார்ந்த பல விடயங்களை உள்ளடக்கும் வகையில் பரந்த...
வணிகம்

அலங்கார மலர் வளர்ப்பு மற்றும் தாவர ஏற்றுமதியில் 16 மில்லியன் டொலர்கள் வருமானம்

(UTV|COLOMBO)-அலங்கார மலர் வளர்ப்பு மற்றும் தாவர கைத்தொழில் என்பன அதிக வருமானம் தரக்கூடிய கைத்தொழில்கள் என விவசாய அமைச்சு இனங்கண்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய பொருளாதாரத்தில் மகளிர் தொழிலாளர்களின் பங்களிப்பையும்...
வணிகம்

பெரிய வெங்காய விளைச்சல் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-கடந்த நாட்களில் பெய்த அதிக மழையின் காரணமாக வடமாகாணத்தில் இந்த முறை பெரிய வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சந்தையில் யாழ்ப்பாண பெரிய வெங்காயத்தின் நிரம்பல் அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையில் வீழ்ச்சி...
சூடான செய்திகள் 1வணிகம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 181.2 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன் கொள்முதல்...
சூடான செய்திகள் 1வணிகம்

இறப்பர் செய்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு-அபிவிருத்தித் திணைக்களம்

(UTV|COLOMBO)-இறப்பர் செய்கைக்காக வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிப்பதற்கு இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைவாக, ஹெக்டேயர் ஒன்றுக்கான நிவாரணத் தொகையை, 1,50,000 இலிருந்து 3 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மீண்டும்...