Category : வணிகம்

வணிகம்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்?

(UTV|COLOMBO)  கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலக பொருளாதார முன்னேற்றம் காரணமாக தங்கத்தின் விலை குறைவடைந்து பதிவாகியுள்ளது. இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கம் 1293 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் 1330...
சூடான செய்திகள் 1வணிகம்

கடன் திட்டத்தை 1 வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் முடிவு

(UTV|COLOMBO) இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கடன் திட்டம் 3 வருடங்களுக்கு வழங்கப்படவிருந்த நிலையில் அது நான்கு வருடங்களாக...
சூடான செய்திகள் 1வணிகம்

1990 சுவசெரிய’ சேவை மத்திய மாகாணத்திலும் ஆரம்பம்

(UTV|COLOMBO) 1990 சுவசெரிய’ அவசர அம்பியுலன்ஸ் வண்டி சேவை நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மத்திய மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நன்கொடையுடன், 2016 ஜூலை மாதம் 29 ஆம் திகதி மேற்கு...
சூடான செய்திகள் 1வணிகம்

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா

(UTV|COLOMBO) தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக சுற்றுலா அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க முன்வைத்த பரிந்துரைக்கு...
வணிகம்

நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்கள்

(UTV|COLOMBO) தேயிலையை பின்தள்ளி நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்களை 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் முதலிடத்திற்கு கொண்டு செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். பிரதான நான்கு வாசனைத்...
வணிகம்

அதிவேக நெடுஞ்சாலையில் பணம் செலுத்த இலத்திரனியல் அட்டை முறை நடைமுறையில்

(UTV|COLOMBO) அதிவேக நெடுஞ்சாலையில் இலத்திரனியல் முறையில் பணம் செலுத்தும் முறையை விருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது கட்டுநாயக்க அதிவேக வீதியில்...
சூடான செய்திகள் 1வணிகம்

விவசாயிகளுக்கான கோரிக்கை- விவசாயத் திணைக்களம்

(UTV|COLOMBO) சிறுபோகச் செய்கையின்போது, அறிவித்தல் விடுக்கும் காலத்தில் மாத்திரம் சோளப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயத் திணைக்களம், விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தநிலையில், மே மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சோளச்...
சூடான செய்திகள் 1வணிகம்

கொழும்பு துறைமுகத்தை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) எதிர்வரும் 12-18 மாதங்களுள் கொழும்பு துறைமுகத்தை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துற‍ைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் கொழும்பு துறைமுகத்தின் பிரதான அபிவிருத்தி...
வணிகம்

மீன் இறக்குமதியை வரையறுக்க தீர்மானம்

(UTV|COLOMBO) மீன் இறக்குமதியை வரையறுப்பதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆரச்சி தீர்மானித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் தேசிய கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்றொழில் துறையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை...
வணிகம்

ரம்புட்டான் செய்கையை ஆரம்பிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) விவசாயத் திணைக்களத்தின் ”பழங்கள் கிராமங்கள்” வேலைத்திட்டத்தின் கீழ், ரம்புட்டான் செய்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செய்கையாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த வேலைத்திட்டத்தின் கீழ்,...