இலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி…
(UTV|COLOMBO) இலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் 5 ஆயிரத்திற்கு சற்று அதிகமான கார்கள் பதிவு செய்யப்பட்டதுடன், கடந்த ஜனவரியில் 3 ஆயிரத்து 100ற்கு மேற்பட்ட கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக...
