Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

மூன்று தினங்களுக்கு கட்டணமின்றி பார்வையிடுவதற்கான வாய்ப்பு

(UTV|COLOMBO) விசாக பூரணை மற்றும் தேசிய தொல்பொருள் தினம் என்பனவற்றின் காரணமாக  உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சிகிரியாவை மூன்று தினங்களுக்கு கட்டணமின்றி பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது மேற்படி நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 20ஆம் திகதிவரை...
வணிகம்

இரத்தினக்கற்கள் உள்ள இடங்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம்

(UTV|COLOMBO) இரத்தினக்கற்கள் உள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். தற்பொழுது இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகளில்...
சூடான செய்திகள் 1வணிகம்

புகையிலை உற்பத்தி முழுமையாக குறைவடையும் வாய்ப்பு

(UTV|COLOMBO) ஆசிய வலயத்தில் புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனை குறைந்த நாடு இலங்கையாகும். பூட்டானில் புகைத்தலுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் அந்நாட்டிலும் பார்க்க இலங்கையில் புகைப்போரின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக நிகழ்வில் கலந்து...
வணிகம்

இலங்கை கைத்தொழில் துறையில் வளர்ச்சி

(UTV|COLOMBO) இலங்கை கைத்தொழில் துறை 11.8 வளர்ச்சி இடம்பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த வளர்ச்சி இடம்பெற்றிருப்பதாக தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டுக்கும் ஜனவரி மாதம்...
வணிகம்

வடமேல் மாகாணத்தில் குரக்கன் செய்கை

(UTV|COLOMBO) வடமேல் மாகாண விவசாயிகளில் பெரும்பாலானோர் எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து குரக்கன் பயிர் செய்கையில் ஈடுபட தேவையான நடவடிக்கைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் விவசாயிகள் குரக்கன் செய்கையை கைவிடாமல் இருப்பதற்கு இந்த...
சூடான செய்திகள் 1வணிகம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுமதி

(UTV|COLOMBO) சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையின் ஐந்தாவது தவணையை வழங்க அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. அதனடிப்படையில் இறுதி தவனையாக 164 .1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது....
சூடான செய்திகள் 1வணிகம்

SLT “Voice App”அறிமுகம்

(UTV|COLOMBO) இலங்கை டெலிகொம் தனது பாவனையாளர்களின் தொலைபேசி தொடர்புகளுக்காக புதிய எஸ்.எல்.ரி.வாய்ஸ் அப் செவிலியை அறிமுகம் செய்துள்ளது. இலங்கையில் மாத்திரமன்றி, ஆசிய வலயத்தில் முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த எஸ்.எல்.ரி.வாய்ஸ் அப் மூலம் பல...
சூடான செய்திகள் 1வணிகம்

கடற்றொழிலாளர்களுக்கு அடையாள அட்டை அறிமுகம்…

(UTV|COLOMBO) கடற்றொழிலாளர்களுக்காக புதிய அடையாள அட்டை ஒன்று அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக விவசாய கடற்றொழில் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவான் சந்திர தெரிவித்தார். புதிய அடையாள அட்டைக்கு கடற்றொழிலாளர்களின் கைவிரல் அடையாளம் பெற்றுக்...
சூடான செய்திகள் 1வணிகம்

தேயிலை விற்பனையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) கடந்த ஏப்ரல் மாதத்தில் தேயிலை விற்பனை வீழ்ச்சி கண்டதாக புதிய அறிக்கையொன்று கூறுகிறது. மார்ச் மாதம் தேயிலை விற்பனைக்கான சராசரி 585 ரூபாவைத் தாண்டியிருந்தது. ஏப்ரலில் விற்பனை சராசரி 578 ரூபாவாக இருந்தது...
வணிகம்

மருத்துவ சிகிச்சைக்காக 17.84 மில்லியன் ரூபாவினை வழங்கிய சீனா

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு அனர்த்தத்தில் காயமடைந்தவர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்காக சீனா 17.84 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது. இந்த தொகைக்கான காசோலை, சீன தூதுவர் செங் சூஈயுவனினால் இலங்கை செஙஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளரிடம் அண்மையில் கையளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது....