தேயிலை, கறுவா, இறப்பர் உற்பத்தியை விரிவுப்படுத்த விஷேட திட்டம்
(UTV|COLOMBO) தேயிலை, கறுவா மற்றும் இறப்பர் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கான விஷேட திட்டம் ஒன்று மாத்தறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேற்படி 270 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உரம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும்...