Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

7 வகை கிருமிநாசினிகள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO) 7 வகையான கிருமிநாசினிகள் படைப்புழுவை ஒழிப்பதற்காக கண்டறியப்பட்டுள்ளதாக, விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹஇலுப்பள்ளம விவசாய நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் இவை கண்டறிப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரகோன் குறிப்பிட்டுள்ளார். மேற்படி எதிர்வரும்...
சூடான செய்திகள் 1வணிகம்

பெற்றோல் விலை அதிகரிப்பை அடுத்து முச்சக்கர வண்டி கட்டண அதிகரிப்பு

(UTV|COLOMBO) பெற்றோல் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, மீற்றர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க சுயத்தொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது முதல் கிலோமீற்றருக்கான கட்டணம்...
வணிகம்

300 ஏக்கர் நிலப்பரப்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மரமுந்திரிகை உற்பத்தி

(UTV|COLOMBO) இம்முறை பெரும்போகத்தில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் நிவாரண நிதி உதவியின் கீழ் வீட்டுத்தோட்ட உற்பத்தியாக மரமுந்திரிகை  மேற்கொள்ளப்படவுள்ளது. இம்முறை 150 ஏக்கரில் ஒட்டு மரமுந்திரிகை மற்றும்...
சூடான செய்திகள் 1வணிகம்

சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரிப்பு

(UTV|COLOMBO)  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. சில நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கியிருப்பதாக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின்...
வணிகம்

தேசிய இனிப்புத்தோடை செய்கையை விஸ்தரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை

(UTV|COLOMBO)  தேசிய இனிப்புத்தோடை செய்கையை விஸ்தரிப்பதற்கு, விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இனிப்புத்தோடை செய்கையை முன்னெடுப்பதற்கு பொருத்தமான வலயம், பிபிலை பகுதியில் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் இனிப்புத்தோடை இறக்குமதி...
வணிகம்

புதிய முதலீட்டாளர்கள் 2000 பேரை முதலீட்டுத் துறையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

(UTV|COLOMBO) இரண்டாயிரம் புதிய முதலீட்டாளர்களை அடுத்த வருடம் முதலீட்டுத் துறையில் இணைத்துக் கொள்வது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நோக்கமாகும் என பிரதேச அபிவிருத்திப் பணிப்பாளர் அனோமா கரன்லியத்த தெரிவித்துள்ளார். அதற்காக அவர்களை அறிந்து கொள்வதற்கான...
சூடான செய்திகள் 1வணிகம்

ஆகஸ்ட் மாதம் சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO) ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்  ரஷ்யாவிலும், உக்ரேனிலும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியை இலக்காக வைத்து இலங்கையின் தேயிலை உற்பத்திகள் பற்றிய பிரசார திட்டத்தை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு...
வணிகம்

நெல்லை சந்தைப்படுத்த நடவடிக்கை…

(UTV|COLOMBO)  பெரும்போகத்தில் கொள்வனவு செய்த நெல்லை மாவட்ட செயலாளர்களின் ஊடாக நெல்லை சந்தைப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார். இம்முறை பெரும்போகத்தின் போது, 50...
வணிகம்

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

(UTV|COLOMBO) அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை சம்பா, வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி உள்ளிட்ட அரிசி வகைகளுக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெள்ளை...
சூடான செய்திகள் 1வணிகம்

இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளை பரிசோதிக்க இரசாயன கூடம்

(UTV|COLOMBO) நாட்டில் பயன்படுத்தப்படும் 16 ஆயிரம் மருந்துகளுக்கு மிகவும் பாதுகாப்பு நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மருந்து விநியோக பிரிவுப் பணிப்பாளர் டொக்டர் ஏ.டி.சுதர்ஷன தெரிவிக்கையில் கடந்த காலங்களில் அரச வைத்தியசாலைகளில் அஸ்பிரின் மற்றும்...