முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.5 இனால் உயர்வு
(UTV | கொழும்பு) – ஒரு முட்டையை 50 ரூபாவிற்கு விற்பனை செய்ய வர்த்தக அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதனையடுத்தே அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கண்டறிந்த சோதனை நடவடிக்கையை இடைநிறுத்த...