S1 Pro ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகம் செய்த vivo
(UTV|கொழும்பு) –புதிய, மேம்படுத்தப்பட்ட S1 Pro அறிமுகத்துடன் இலங்கையில் புத்தாண்டை vivo Mobile, வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. இதன் அறிமுகமானது, மிகத் தெளிவாக படமெடுக்க உதவும் உறுதியான 48MP பின்பக்க கெமரா மற்றும் wide-angle, macro...