(UTV | கொவிட் – 19) – மொபைல் வணிகத்தில் ஈடுபடும்போது சரியான சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக உரிமங்கள் இரத்து செய்யப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) -இலங்கையில் சமையலுக்கு முக்கிய இணைப்பொருளாக சேர்க்கப்படும் மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 750 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
(UTV|கொழும்பு) – பேலியகொடை பகுதியில் உள்ள மீன் சந்தையை நாளை(22) முதல் 3 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
(UTV | கொவிட் – 19) –நேற்றைய தினம் அமெரிக்க மசகு எண்ணை சந்தையில் மசகு எண்ணை விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. அதன்படி அமெரிக்க சந்தையில் மசகு எண்ணை ஒரு பீப்பாயின் விலை...
(UTVNEWS | கொழும்பு) -எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவிருந்த பங்கு சந்தை நடவடிக்கைகள் அன்றைய தினம் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு...
(UTV | கொழும்பு) – நாட்டின் இணையதளத்தின் ஊடான வர்த்தக நடவடிக்கைகள் துறையில் (E-commerce) முன்னோடி நிறுவனமான கப்றுக நிறுவனம் கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக முக்கியமான ஒத்துழைப்பை வழங்கும் முகமாக IDH மருத்துவமனையில் கடமையாற்றும்...
(UTV | கொழும்பு) –நாட்டின் முன்னணி சீமெந்து விநியோகத்தரான INSEE சீமெந்து ஸ்ரீ லங்கா, COVID-19 பரவலை கட்டுப்படுத்தி, உறுதியான தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை வழங்கி வருகின்றது. இலங்கையர்களின் நன்மதிப்பைப்...
(UTV | கொழும்பு) – ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது குறித்த பிரதேசங்களில் உள்ள அனுமதி பத்திரம் உள்ள மதுபான கடைகளை திறப்பதற்கு கலால் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) –இலங்கையில் கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கான மருத்துவ ஆடைகளை நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பி.எல்.சி.இன் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ப்ரியந்த தல்வத்த ஏப்ரல் 11,...
(UTVNEWS | கொழும்பு) – வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக உள்நாட்டு வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. மார்ச் 20 ஆம் தகதிக்குள் வெட் வரியை செலுத்த வேண்டும்...