தரம் சிறந்த கிரிஸ்புரோ தயாரிப்புக்கள் வெற்றிகரமாக வளைகுடா பிராந்தியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது
(UTV | கொழும்பு) – இலங்கையின் முன்னணி மற்றும் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பாளர்களான கிரிஸ்புரோ நிறுவனம் வளைகுடா பிராந்தியத்திற்காக முதலாவது ஏற்றுமதியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு பிராந்தியத்தினால் கிடைத்த ஆடர்களுக்கு அமைய...