நீடித்துழைக்கும் BATTERY மற்றும் AI MACRO TRIPLE கெமராவுடன் கூடிய Y20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள vivo
(UTV | கொழும்பு) – உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, தனது புதிய மத்திய தர ஸ்மார்ட்போனான Y20 அறிமுகம் தொடர்பில் இன்று அறிவித்தது. 5000mAh battery இனால் வலுவூட்டப்படும் Y20, AI...