மெனிங் சந்தையை தற்காலிகமாக இடமாற்ற நடவடிக்கை
(UTV | கொழும்பு) – மெனிங் சந்தையை கொழும்புக்கு வெளியில் அதாவது தற்காலிகமாக பேலியகொடைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....