Category : வணிகம்

வணிகம்

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்திற்கு விருது

(UTV|COLOMBO)-உலக மனிதவள அபிவிருத்தி மாநாட்டில் கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்திற்கு விருது கிடைத்துள்ளது. இந்த விருது நிகழ்வு இந்தியாவில் அண்மையில் நடைபெற்றது. சிறந்த வேலைத்தள நடைமுறைகள் சார்ந்த விருதை பங்கு பரிவர்த்தனை நிலையம் பெற்றுள்ளமை...
வணிகம்

காலி புதிய சுற்றுலா வலயம்- அமைச்சர் வஜிர அபேவர்த்தன

(UTV|GALLE)-காலி மாவட்டத்தின் ரத்கம – அங்குரல பிரதேசத்தில் புதிய சுற்றுலா வலயத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 500 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் சுற்றுலா வலயத்தை ஸ்தாபிப்பதன்...
வணிகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61280 ஏக்கரில் சிறுபோகச் செய்கை

(UTV|BATTICALOA)-மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 ஆண்டுக்கான சிறுபோகச் செய்கை 61280 ஏக்கரில் மேற்கொள்ளப்படவுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற விவசாய ஆரம்பக் கூட்டங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், பெரிய நீர்ப்பாசனத்திட்டங்களின்...
வணிகம்

தழிழ் சிங்கள முஸ்லிம் இளைஞர் யுவதிகள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதே இளைஞர் முகாமின் நோக்கம்

(UTV|COLOMBO)-இளைஞர் முகாம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தழிழ் சிங்கள முஸ்லிம் இளைஞர் யுவதிகள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுவதே என்று தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் ஹெரந்திக்க ஹெலியங்கே தெரிவித்தார். 1984 ஆம் ஆண்டில் இளைஞர்...
வணிகம்

சூரிய சக்தி அதிகார சபைக்கு புதிய கட்டடம்

(UTV|COLOMBO)-சூரிய சக்தி அதிகார சபைக்கு புதிய கட்டிடமொன்று அமைக்கப்படவுள்ளது. சுற்றாடலுக்குப் பொருத்தமான வகையில் அமைக்கப்படவுள்ள இந்தக் கட்டிடத்திற்கு 550 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   இந்த வருடம் டிசம்பர் மாதம் அளவில்...
வணிகம்

சுற்றுலாப்பயணிகளுக்கு வழிகாட்டிகளை வழங்கும் நோக்கில் மனிதவள பயிற்சி அபிவிருத்தி வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-தென் மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சரியான வழிகாட்டிகளை வழங்கும் நோக்கில் மனித வள பயிற்சி அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு றுஹுணு சுற்றுலா செயற்பாட்டு அணி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் கீழ்...
வணிகம்

பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் சமகால சந்தை நிலமைகள் பற்றிய கருத்தரங்கு

(UTV|COLOMBO)-பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் சமகால சந்தை நிலமைகள் பற்றி விளக்கிக் கூறும் கருத்தரங்கு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி நாளை காலை 9.30ற்கு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கருத்தரங்கு அறிவுபூர்வமான...
வணிகம்

2018 ஆம் ஆண்டிற்கான சிலிம் நீல்சென் மக்கள் விருது லங்கா சதோசவிற்கு…

(UTV|COLOMBO)-நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் வறட்சி போன்ற சூழ்நிலைகளின் போது அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிப்பது சதோச விற்பனை முகவர்நிலையமாகவுள்ளது. மக்களின் சேவைக்காக இந்த விசேட விருது தெரிவுக்குழுவினால் சதோச நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சதோச நிறுவனம்...
வணிகம்

கொழும்பு செட்டியார் தெரு இன்றைய தங்க விலை நிலவரம்

(UTV|COLOMBO)-கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி 24 கரட் தங்கம் 54 ஆயிரத்து 300 ரூபாவிற்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்றின் விலை 6 ஆயிரத்து 790...
வணிகம்

அதிகரிக்கவுள்ள ஏற்றுமதி நடவடிக்கைகள்

(UTV|COLOMBO)-ஏற்றுமதி நடவடிக்கைகள் இந்த வருடத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. வர்த்தக விற்பனை பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி 12 சத வீதத்தால் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சபையின் தலைவர்...