Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

‘இலங்கையின் ஆடைகள் தரமானதால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது’ அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

(UTV|COLOMBO)-“உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சதரத்தில் உள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில் மிகப் பாரிய ஏற்றுமதி வருவாயை  பெற்றுத் தந்துள்ளது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...
சூடான செய்திகள் 1வணிகம்

தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர், அமைச்சர் ரிஷாத்திடம் உறுதியளிப்பு!

(UTV|COLOMBO)-தீப்பெட்டி உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் தடைகளை நீக்கும் வகையில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பின் போது, சில முன்னேற்றகரமான தீர்வுகள் கிடைக்கப்பெற்றதாக தாக அந்தச் சங்கத்தின் தலைவர்...
வணிகம்

ஜப்பானில் இலங்கையின் IT நிறுவனங்களின் தயாரிப்பு கண்காட்சி

(UTV|COLOMBO)-இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஜப்பானில் இடம் பெறவுள்ள IT தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வாரத்தில் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கண்காட்சி கூடமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப 10 நிறுவனங்கள் தமது...
சூடான செய்திகள் 1வணிகம்

பால் மா விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-பால் மா விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. 400 கிராம் நிறையுடைய பால் மா விலையை 20 ரூபாவாலும், 01 கிலோ கிராம் நிறையுடைய பால்...
சூடான செய்திகள் 1வணிகம்

உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விஷேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ...
சூடான செய்திகள் 1வணிகம்

75 சதவீதமான ஆடைத்துறை தயாரிப்புகள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி

(UTV|COLOMBO)-பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் 75 சதவீதமானவை ஆடைத்துறை தயாரிப்புக்களாகும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார். இவற்றின் வர்த்தக பெறுமதி சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ்...
சூடான செய்திகள் 1வணிகம்

அலங்கார மீன் வளர்ப்பில் இலங்கைக்கு 12வது இடம்

(UTV|COLOMBO)-அலங்கார மீன் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நாடுகள் மத்தியில் இலங்கை 12 ஆம் இடத்தில் இடம்பெற்றுள்ளது. உலகின் தேவையின் 3 சதவீதத்தை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது. இது தொடர்பாக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல்...
சூடான செய்திகள் 1வணிகம்

பால் உற்பத்திக் கைத்தொழிலை மேம்படுத்த வணிக பண்ணை தொழில் முயற்சி

(UTV|COLOMBO)-பால் உற்பத்திக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கிலான வணிக பண்ணை தொழில் முயற்சி அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு ஐயாயிரம் கறவை பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆறு கட்டங்களின் கீழ் மேலும் 12...
சூடான செய்திகள் 1வணிகம்

போட் சிற்றி திட்டத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பை அளவீடு செய்யும் பணி ஆரம்பம்

(UTV|COLOMBO)-போட் சிற்றி திட்டத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பை அளவீடு செய்யும் பணியை நில அளவை திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட பகுதியை வரை படத்திற்குட்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் கையளிக்கப்படும்...
சூடான செய்திகள் 1வணிகம்

பேராதனை பூங்காவின் வருமானம் 4 கோடி 20 லட்சம் ரூபா

(UTV|KANDY)-பேராதனை தாவரவியல் பூங்காவை பார்வையிடுவதற்காக கடந்த பெப்ரவரி மாதத்தில் உள்ளுர் சுற்றுலா பயணிகள் 98 ஆயிரத்து 411 பேரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 58 ஆயிரத்து 154 பேரும் வருகை தந்துள்ளனர். தேசிய சுற்றுலா...