Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

பெருந்தோட்ட பகுதிகளுக்கென புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபை

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட பகுதிகளுக்கென புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பெருந்தோட்ட பகுதிகளுக்கென புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையொன்றினை அமைப்பதற்கு தேவையான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட வலயங்களுக்கான புதிய கிராமங்கள்...
சூடான செய்திகள் 1வணிகம்

கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டாம் இடம்

(UTV|COLOMBO)-சர்வதேச மட்டத்திலான கொள்கலன் துறைமுகங்களில் கூடுதலான வளர்ச்சியை பதிவு செய்துள்ள இரண்டாவது துறைமுகமாக கொழும்பு துறைமுகம் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இந்தப்பட்டியலில் சிங்கப்பூர் துறைமுகம் 16 தசம் ஐந்து சதவீத வளர்ச்சியுடன் முதலாவது இடத்தை...
சூடான செய்திகள் 1வணிகம்

விவசாயக் காப்புறுதிக்காக 5,228 மில்லியன் ரூபா – அமைச்சர் மஹிந்த அமரவீர

(UTV|COLOMBO)-சிறுபோகத்திற்கான விவசாய காப்புறுதி சான்றிதழை வழங்கும் ஆரம்ப வைபவம் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் ஹம்பாந்தோட்டை நோனாகம கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறும்.   முதல் தடவையாக விவசாய...
சூடான செய்திகள் 1வணிகம்

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-கடந்த ஏப்ரல் மாதம் தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேயிலை ஏற்றுமதியின் மூலம் ஆயிரத்து 650 கோடி ரூபா ஈட்டப்பட்டது.   கடந்த ஏப்ரலில் வருமானம் ஆயிரத்து 710 கோடி...
சூடான செய்திகள் 1வணிகம்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். நேற்று மெனிக் சந்தையில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மெனிக் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் காமினி ஹந்துன்கே...
சூடான செய்திகள் 1வணிகம்

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 89 மில்லியன் ரூபா நிதியுதவி

(UTV|COLOMBO)-இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள இயற்கை அனர்த்தத்திற்கு தயாராவதற்கும், உடனடியாக செயல்படுவதற்குமாக அவுஸ்ரேலிய அரசாங்கம் ,உலக உணவு வேலைத்திட்டம் மற்றும் யுனிசெவ் அமைப்பு ஆகியன இணைந்து 89 மில்லியன் ரூபா நிதியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மூன்று...
வணிகம்

Oracle Cloud அப்ளிகேஷன் ஊடாக MillenniumIT ESP க்கு வலுவூட்டல்

(UTV|COLOMBO)-இலங்கையின் முன்னணி தகவல் கட்டமைப்பு தீர்வுகள் வழங்குநரான Millennium Information Technologies (Pvt) Ltd (MillenniumIT ESP) தனது வியாபார செயன்முறைகளை எளிமைப்படுத்திக் கொள்ளவும், நிதிசார் செயற்பாடுகளில் பிரசன்னத்தை மேம்படுத்திக் கொள்ளவும் Oracle Enterprise...
சூடான செய்திகள் 1வணிகம்

கட்டார் பொருளாதார அமைச்சரை சந்தித்த அமைச்சர் ரிஷாத்

(UTV|COLOMBO)-கட்டார் பொருளாதார மற்றும் வாணிப அமைச்சர் சேய்க் அஹ்மட் பின் ஜசிம் பின் மொஹமட் அல்-தானியை அமைச்சர் ரிசாட் பதியூதீன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு டோகாவில் இடம்பெற்றதாக கல்ப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது...
சூடான செய்திகள் 1வணிகம்

சதொச ஊடாக மத்திய கிழக்கிலிருந்து பேரீச்சம்பழ இறக்குமதி

(UTV|COLOMBO)-சதொச ஊடாக மத்திய கிழக்கிலிருந்து பேரீச்சம்பழத்தை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரமழான் நோன்பு காலப்பகுதியை முன்னிட்டு தேவையானளவு பேரீச்சம்பழத்தை விநியோக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த வருடத்தில் சவூதி அரேபியா இலவசமாக 150 தொன்...
சூடான செய்திகள் 1வணிகம்

நடமாடும் வங்கி கடன் சேவை

(UTV|COLOMBO)-தேசிய சேமிப்பு வங்கி ஏற்பாடு செய்துள்ள என்எஸ்பி நடமாடும் வங்கி கடன் சேவை கண்டியில் நடைபெறவுள்ளது. இந்த நடமாடும் சேவை மாகந்த, இருகல்போதி விகாரையிலும் தென்னகும்புர ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையிலும், அம்பிட்டிய பிரதேச சபை...