Category : வணிகம்

வணிகம்

சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு கொண்டு வருவதில் அதிக ஆர்வத்துடன் செயற்படும் இலங்கை சுற்றுலா பணியகம்

(UTV|COLOMBO)-2019ஆம் ஆண்டில் 4 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகள் வருவார்கள் என இலங்கை சுற்றுலா பணியகம் எதிர்பார்க்கிறது. இந்திய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு கொண்டு வருவதில் அதிக ஆர்வத்துடன் செயற்படுவதாக இலங்கை சுற்றுலா பணியகம்...
சூடான செய்திகள் 1வணிகம்

சுற்றுலாத்துறை வருமானத்தை 700 கோடி டொலர் வரை அதிகரிக்கத்திட்டம்

(UTV|COLOMBO)-இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக அரசாங்கம் பரந்த வேலைத்திட்டத்தை அமுலாக்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பல துறைகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆகக் கூடுதலான வேலைவாய்ப்புக்கள் உருவாகுமென்று பிரதமர் சுட்டிக்காட்டினார்....
வணிகம்

முட்டை இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|COLOMBO)-முட்டை இறக்குமதியைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். மேலும் அவர் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ...
சூடான செய்திகள் 1வணிகம்

கொழும்புக்கு விரைவில் இலகு ரயில் சேவை

(UTV|COLOMBO)-கொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லை தியன பூங்கா ஊடாக மாலபே வரையில் இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கையொன்று ஜப்பான் அரசாங்கத்துடன் எதிர்வரும் ...
சூடான செய்திகள் 1வணிகம்

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஆகஸ்ட் மாதம்

(UTV|COLOMBO)-28வது FACETS சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி முதல் செப்ரெம்பர் மாதம் 2ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சி மூலம்...
வணிகம்

இலங்கையில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் NOLIMIT தெரிவு

(UTV|COLOMBO)-இலங்கையின் முன்னணி நவநாகரிக ஆடை அணிகலன் விற்பனைத்தொடரான NOLIMIT இலங்கையில் தொழில்புரிவதற்கு சிறந்த 25 நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் தரப்படுத்தப்பட்டுள்ளது. LMD வியாபார சஞ்சிகை மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து Great...
சூடான செய்திகள் 1வணிகம்

டெக்ஸி மீற்றருக்கான புதிய தராதரம் அறிமுகம்

(UTV|COLOMBO)-இலங்கை கட்டளைகள் நிறுவகம் டெக்ஸி மீற்றரை அறிமுகம் செய்துள்ளது. புதிய பொருட்களுக்கான தராதரங்கள் அடங்கிய விபரங்கள் நிறுவகத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இது பற்றி மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொள்வது இலக்காகும் என்று நிறுவகத்தின்...
சூடான செய்திகள் 1வணிகம்

நீரிழிவு நோயைத் தடுக்க “நீரோகா” எனும் நெல் வகை அறிமுகம்

(UTV|COLOMBO)-நீரிழிவு நோயைத் தடுக்க உதவும் நெல் வகையொன்றை அறிமுகம் செய்வதற்கு அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ” நீரோகா ” எனும் பெயரால் அழைக்கப்படும் இந்த நெல் வர்க்கத்தினால் பெறப்படும் அரிசியில்...
வணிகம்

மீன் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதே நோக்கம்

(UTV|COLOMBO)-மீன் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தை 150 கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதே நோக்கமாகும் என்று, ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். இந்த இலக்கை அடைவதற்காக மீன் ஏற்றுமதி நடவடிக்கைகளை...
வணிகம்

புதிய தலைமைத்துவ அணியுடன் எதிர்காலத்தை திட்டமிடும் ikman.lk

(UTV|COLOMBO)-இலங்கையின் மாபெரும் ஒன்லைன் இணைய சந்தைப்பகுதியான ikman.lk, தனது புதிய நிபுணத்துவ அணியினரை அண்மையில் நியமித்திருந்தது. இதனூடாக, நிறுவனத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லக்கூடிய எதிர்காலத் திட்டத்துக்கு மேலும் வலுச்சேர்த்துள்ளது. கொள்வனவாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்...