Category : வணிகம்

வணிகம்

வரவு செலவுத் திட்ட தயாரிப்பு

(UTV|COLOMBO)-2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக ஒவ்வொரு அமைச்சுக்களினதும் செலவு குறித்த விபரங்களை பெற்றுக் கொள்ளும் பணி இந்த வாரத்துடன் பூர்த்தி செய்யப்படவுள்ளது. பல அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும்...
வணிகம்

4 ஆயிரம் ஹெக்டயர் காணியில் பெரிய வெங்காயம் உற்பத்தி

(UTV|COLOMBO)-மாத்தளை மாவட்டத்தில் இவ்வருடம் சிறுபோகத்தில் 4 ஆயிரம் ஹெக்டயர் காணியில் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்ய விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தம்புள்ளை, சீகிரிய, கலேவெல, நாவுல, பகுதிகளில் அதிகளவு பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படவுள்ளது....
வணிகம்

“ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம் தெற்காசிய பிராந்தியத்திற்கு தனது சேவைகளை விரிவுபடுத்தி இணைப்புகளையும் ஒத்துழைப்பையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

(UTV|COLOMBO)-“கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம், தெற்காசிய பிராந்தியத்திற்கு தனது சேவைகளை விரிவுபடுத்தி இணைப்புகளையும், ஒத்துழைப்பையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதுடன் அதன் செயற்பாடுகளை டிஜிட்டல் மற்றும் மின்...
வணிகம்

சுங்க வரியால் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம்

(UTV|COLOMBO)-சுங்க வரி விதிக்கப்பட்டமையினால் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு 40 ரூபா சுங்க வரி விதிக்கப்பட்டமையினால் உள்ளுர் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 140 ரூபாவுக்கும்,...
வணிகம்

‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா – துருணு திரிய’ – முன்னிலையில் காலி மாவட்டம்

(UTV|COLOMBO)-‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா – துருணு திரிய’ கடன் வழங்குவதில் காலி மாவட்டம் முன்னிலை வகிப்பதாக கொள்கை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொள்கை அபிவிருத்தி அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு...
வணிகம்

சமையல் எரிவாயுவிற்கான விலைசூத்திரம் அறிமுகப்படுத்தவிருக்கிறது…

(UTV|COLOMBO)-உலக சந்தையில் எரிபொருள்விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்க விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று உலக சந்தையில் எரிவாயுவிற்கான கேள்வி மற்றும் விலை ஏற்ற இறக்கத்திற்கேற்ப உள்ளுரில் விலையை நிர்ணயம் செய்வதற்காக கைத்தொழில்...
வணிகம்

“வரலாற்றில் முதல் தடவையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மீது புதிய கொள்கை அறிமுகம்”

(UTV|COLOMBO)-வரலாற்றில் முதல் தடவையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மீது புதிய கொள்கையை தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. எனது அமைச்சின் கீழ் செயற்படும் இத்தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார...
சூடான செய்திகள் 1வணிகம்

புதிதாக கொண்டுவரப்படும் பஸ்களின் சேவைகளுக்கு பங்குதார நிறுவனம்

(UTV|COLOMBO)-போக்குவரத்து மற்றும் சிவில் விமான துறை அமைச்சினால் ஹங்கேரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள குளிரூட்டப்பட்ட 1௦௦௦ பஸ்களை இலங்கை போக்குவரத்து சபையும் பஸ்களை வழங்கும் ஹங்கேரிய நாட்டு நிறுவனத்துடன் அமைக்கப்படவுள்ள கூட்டு நிறுவனத்தின் மூலம்...
சூடான செய்திகள் 1வணிகம்

ஜப்பான் நகர அபிவிருத்தி திட்டமிடல் முறைமையில் கண்டி நகரம் அபிவிருத்தி

(UTV|COLOMBO)-ஜப்பானின் நகர அபிவிருத்தி திட்டமிடல் முறைமையின் கீழ், கண்டி நகரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கண்டி நகர அபிவிருத்தி அதிகார சபையினால், ஜப்பான் சர்வதேச கூட்டுறவுடன் இணைந்து இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது....
வணிகம்

இன்றும் நாளையும் சர்வதேச விவசாய ஆராச்சி மாநாடு

(UTV|COLOMBO)-இலங்கையின் சர்வதேச விவசாய ஆராச்சி மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் 250 உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் பங்குகொள்கின்றனர்....