Category : வணிகம்

வணிகம்

நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம்

(UTV|COLOMBO)-உள்நாட்டுக் கிழங்கு விவசாயிகளின் அறுவடையை நியாயமான விலைக்கு சதொச ஊடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேற்று (5) கூடிய வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் லங்கா...
சூடான செய்திகள் 1வணிகம்

“புதிய இலங்கை கணக்காய்வு நியமங்கள் நோர்டிக் (NORDIC) நாடுகளின் மாதிரியைக் கொண்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!!

(UTV|COLOMBO)-ஒப்பிடத்தக்க தேசிய கணக்கியல் மற்றும் கணக்காய்வு கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கைக்கான முயற்சிகளை உலக வங்கி ஆதரிக்கின்ற அதேவேளை, உலகச் சந்தைகளில் எங்கள் முறைசாரா துறையை இணைப்பதற்கு புதிய இலங்கை கணக்காய்வு நியமங்களின் அறிமுக...
சூடான செய்திகள் 1வணிகம்

5 ரூபாவால் அதிகரிக்கும் பாணின் விலை

(UTV|COLOMBO)-பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 450 கிராம் எடை கொண்டு பாண் ஒன்றிற்கான விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1வணிகம்

கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை அமைச்சரவையின் இறுதி அங்கீகாரத்திற்கு தயாராக உள்ளது!

(UTV|COLOMBO)-இலங்கையின் வரலாற்றில ஒரு தசாப்தத்திற்கு பின்னர், நாடு முழுவதிலும் எட்டு மில்லியன் உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, இறுதி அங்கீகாரத்திற்காக அமைச்சரவை மட்டத்திற்கு வந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்...
சூடான செய்திகள் 1வணிகம்

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்று

(UTV|COLOMBO)-மொனராகலையில் இடைபெறும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்றாகும். நேற்றைய தினத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். மாலை வேளையில் பெய்த அடைமழைக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டுள்ளார்கள்....
சூடான செய்திகள் 1வணிகம்

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் காட்சிக்கூடங்கள்

(UTV|COLOMBO)-‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் காட்சிக்கூடங்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விஜயம் செய்தார். மொனறாகலையில் நேற்று ஆரம்பமான ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சி தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின்...
சூடான செய்திகள் 1வணிகம்

பாம் எண்ணெய்க்கான வரி 20 ரூபாவினால் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இறக்குமதிச் செய்யப்படும் பாம் எண்ணெய் ஒரு கிலோ கிராமுக்கு அறவிடப்படும் விசேட வியாபார பண்ட வரி, 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 25 ஆம் திகதி முதல் அமுல்படுத்தும் வகையில், நிதியமைச்சினால் இந்த...
வணிகம்

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-தொழில் முனைவோர் ஒரு இலட்சம் பேரை உருவாக்கும் பாரிய வேலைத்திட்டத்தின் கீழான ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ ‘கம்பெரலிய’ தேசிய கண்காட்சி இன்று(29) முதல் 31ம் திகதி வரை மொனறாகலையில் ஆரம்பமாகவுள்ளது. ‘மூச்செடுத்த மூன்று ஆண்டுகள் –...
வணிகம்

இலங்கையின் மிகவும் கௌரவமான வங்கியாக கொமர்ஷல் வங்கி

(UTV|COLOMBO)-நாட்டில் உள்ள சகல கூட்டாண்மைகளிலும் நேர்மை மற்றும் நிதிச் செயற்பாட்டுக்காக இரண்டாவது இடம் கொமர்ஷல் வங்கி தொடர்ந்து 14வது வருடமாக இலங்கையின் மிகவும் கௌரவம் மிக்க வங்கியாகவும், நாட்டில் உள்ள கூட்டாண்மை நிறுவனங்களில் மிகவும்...
வணிகம்

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் எவ்வித அறிவிப்பும் இல்லை

(UTV|COLOMBO)-சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலை 158 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வௌியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என்றும் அமைச்சின் செயலாளர் ரஞ்சித்...