ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை
(UTV|COLOMBO)-கோதுமை மாவின் விலையை அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை வழங்கியுள்ளார். ஆகக்கூடிய விலையாக 87...