ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி
(UTV|COLOMBO)-அமெரிக்கா டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று(05) 176.05 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலையானது 172.16 ஆக பதிவாகியுள்ளது. ...