வென்னபபுவ நகரில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான ‘லாஸ்ட் சான்ஸ்’ முற்றுமுழுதாக தீக்கிரையானது [Images]
வென்னபபுவ நகரில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான ‘லாஸ்ட் சான்ஸ்’ எனப்படும் லைடிங் மற்றும் மின் உபகரணங்கள் வர்த்தக நிலையம் இன்று அதிகாலை தீக்கிரையாகியுள்ளது. சம்பவத்தை நேரில் கண்டவர்களின் சாட்சிப்படி குறிப்பிட்ட வர்த்தக நிலையம்...