ஹட்டனுக்கு சுற்றுலா சென்ற 5 இளைஞர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்கு
(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் – காசல்ரீ பிரதேசத்தில் சுற்றுலா பயணம் சென்றிருந்த சிலர் இன்று மதியம் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதன் போது காயமடைந்த 5 இளைஞர்கள் டிக்கோயா ஆதார மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...