Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

அமைச்சரவை மாற்றம்: சற்று நேரத்தில்

(UDHAYAM, COLOMBO) – அமைச்சரவையில் இன்று மாற்றம் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்துள்ளனர். எனவே அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென...
வகைப்படுத்தப்படாத

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சங்க போராட்டங்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை

(UDHAYAM, COLOMBO) – அரசியல் இலாபம் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கைக்கும் அரச ஊழியர்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என்று பொது உரிமைகளை பாதுகாக்கும் தொழிற்சங்க பேரவை தெரிவித்துள்ளது. 252 தொழிற்சங்கங்களை...
வகைப்படுத்தப்படாத

தொடரும் மழையுடன் கூடிய காலநிலை

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் வாரத்தில் தென்மேற்கு பருவ பெயர்ச்சி காரணமாக மழையுடனான காலநிலை எதிர்ப்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இடைக்கிடையில் பெய்யும் மழை காரணமாக ஒரு வாரகாலப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும்...
வகைப்படுத்தப்படாத

குருணாகலை பள்ளிவாசல் எரிதிரவ குண்டுதாக்குதல் – அமெரிக்க தூதுவர் கவலை!

(UDHAYAM, COLOMBO) – குருணாகலை மல்லவபிட்டி பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் நடத்தப்பட்ட எரிதிரவ குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என தாம் நம்புவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கேஷப் தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் தற்போதைய நிலையில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை , ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து  அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்...
வகைப்படுத்தப்படாத

மருத்துவர்களின் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – சைட்டம் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவர்கள் நாளை காலை தொடக்கம் 24 மணி நேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ,...
வகைப்படுத்தப்படாத

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றிரவு

(UDHAYAM, COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றிரவு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய அரசாங்கத்தின்...
வகைப்படுத்தப்படாத

கலகெதர மாவட்ட நீதவான் நீதிமன்ற கட்டிடத் தொகுதி இன்று திறப்பு

(UDHAYAM, COLOMBO) – கலகெதர புதிய மாவட்ட நீதவான் நீதிமன்ற கட்டிடத் தொகுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்   இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. பொதுமக்களுக்கு நீதியை வழங்கக்கூடிய அலுவல்கள் சிறப்பான முறையில் நிறைவேற்றுவதற்காக நீதியமைச்சு...
வகைப்படுத்தப்படாத

பிரதமர் வடமராட்சி பகுதிக்கு விஜயம்

(UDHAYAM, COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதிக்கு விஜயம் செய்தார். நேற்றைய இந்த விஜயத்தின் போது பிரதமருடன் சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க,...
வகைப்படுத்தப்படாத

இலங்கை தேசிய தரப்படுத்தல் விருதிற்காக விண்ணப்பங்கள் கோரல்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இவ்வாண்டுக்கான இலங்கை தேசிய தரப்படுத்தல் விருதிற்காக தற்போது விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. உற்பத்திச் சேவை, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகள் இதில் அடங்குகின்றன. பெரிய...