Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று

(UDHAYAM, COLOMBO) – ரித்தானிய பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று (08) நடைபெறுகின்றது. பிரித்தானிய 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெறுகின்றது. இதில், தெரசா...
வகைப்படுத்தப்படாத

முஸ்லிம் நபருக்குச் சொந்தமான உணவகத்தில் தீ

(UDHAYAM, COLOMBO) – மருதானை, மாளிகாகந்தை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான உணவகம் ஒன்று நள்ளிரவில் தீப்பிடித்துள்ளது. உணவகத்தின் பின்புறமாக உள்ள பூட்டு உடைக்கப்பட்டுள்ளதால், ஏதேனும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது! கடந்த...
வகைப்படுத்தப்படாத

இரணைத்தீவு மக்கள் வறுமையில் போராட அவர்களின் வளங்களோ திருடப்படுகிறது – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார

(UDHAYAM, COLOMBO) – இரணைத்தீவு மக்கள் தங்களின் பூர்வீக நிலத்தில் வாழவேண்டும் என்று கோரி மே மாதம் முதலாம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில்...
வகைப்படுத்தப்படாத

புதிய அரசியல் கட்சிகளின் பதிவுகள் மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியல் கட்சிகளின் பதிவுகள் பற்றிய நேர்முகப் பரீட்சைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதன் காரணத்தினாலேயே பதிவுகள் பற்றிய அறிவிப்பு மேலும் தாமதமாகும் என தேர்தல்கள் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...
வகைப்படுத்தப்படாத

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அவர் உட்பட மேலும் நான்கு பேர் இன்று மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது,...
வகைப்படுத்தப்படாத

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு அறிக்கை சபையில்..

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு அறிக்கை எதிர்வரும் 14ம் திகதி சபையில் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது. இந்த அறிக்கை இன்று முதலமைச்சரால் மாகாண சபையின் விசேட அமர்வில் முன்வைக்கப்பட்டது. பின்னர்...
வகைப்படுத்தப்படாத

கட்டாருக்கும் – வளைகுடா நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர உறவு விரிசலுக்கு தாமே காரணம்

(UDHAYAM, COLOMBO) – கட்டாருக்கும் – வளைகுடா நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர உறவு விரிசலுக்கு தாமே காரணம் என்ற வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். கட்டார் அரசாங்கம் முஸ்லிம்...
வகைப்படுத்தப்படாத

தாய்வானின் உயர்மட்ட வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

(UDHAYAM, COLOMBO) – தாய்வானின் பிரபல நிறுவனங்களை பிரிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. தாய்வான் நியூஸ் இணையதளம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் நேபாளம் முதலான நாடுகளுக்கும் இந்தக்...
வகைப்படுத்தப்படாத

பர்பெச்சுவல் டெசரிஸ் நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரியை வெளியேற்றுமாறு உத்தரவு…

(UDHAYAM, COLOMBO) – முன்கூட்டியே அறிவிக்காமல் பிணை முறி விநியோகம் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுள் இருந்த பர்பெச்சுவல் டெசரிஸ் நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரியை அங்கிருந்து வெளியேற்றுமாறு ஆணைக்குழு இன்று...
வகைப்படுத்தப்படாத

வடக்கில் கடற்றொழில் துறையை மேம்படுத்த முறையான வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – வடக்கு பிரதேசத்தில் கடற்றொழில் துறையை மேம்படுத்த முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி இராஜாங்க அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில்...