Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு இலங்கை வாழ்த்து

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்காவின் 241வது சுதந்திரதினம் இன்றாகும். இதனை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் சார்பிலும் நாட்டு மக்களின் சார்பிலும் அமெரிக்க மக்களுக்கும் ஜனாதிபதி டொனால்ட் ரட்ரம்புக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இரு...
வகைப்படுத்தப்படாத

உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை

(UDHAYAM, COLOMBO) – உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தி அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,...
வகைப்படுத்தப்படாத

அரசாங்கத்தின் 4 முக்கிய பதவிகளில் மாற்றம்

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதியின் புதிய செயலாளராக இன்று உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்...
வகைப்படுத்தப்படாத

48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – இறைச்சிக்காக கொல்லும் நோக்கில் சிற்றூர்ந்து ஒன்றில் 48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாரியபொல – சிலாபம் பிரதான வீதியில் ரபோவ சந்தியில் வைத்து அவர்கள் கைது...
வகைப்படுத்தப்படாத

உலங்கு வானுர்தி விபத்தில் 8 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – இந்தோனேசியாவில் உலங்கு வானுர்தி ஒன்று மலையில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 8 பேர் பலியாகினர். இந்தோனேசிய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவில் மத்திய ஜாவா மாகாணத்தில் தமாக்கங்க் மாவட்டத்தில்...
வகைப்படுத்தப்படாத

கட்டாருக்கு மேலும் கால அவகாசம்

(UDHAYAM, COLOMBO) – கட்டார் மீதான தடையை திரும்பப் பெறும் விடயத்தில் முடிவெடுக்க அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் 48 மணி நேரம் நீட்டிப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக...
வகைப்படுத்தப்படாத

பேஸ்புக்கின் ஆளில்லா விமான சோதனை வெற்றி

(UDHAYAM, COLOMBO) – பேஸ்புக் நிறுவனம் ஆளில்லா விமானத்தை வானில் இயக்கி வெற்றி பெற்றுள்ளது. ‘அக்யூலா’ என்று அழைக்கப்படும் இந்த ஆளில்லா விமானம், அரிசோனாவில் ஒரு மணி 46 நிமிடங்கள் வானில் பறந்தது. இது...
வகைப்படுத்தப்படாத

கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்மீது 5ஆவது தடவையாக அசிட் வீச்சு

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் உத்தரபிரதேத்தைச் சேர்ந்த பெண், 5ஆவது தடவையாவும் அசிட் வீச்சுக்கு உள்ளாகியுள்ளார். கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு ஏற்கெனவே 4 தடவைகள் அசிட் வீச்சுக்கு இந்தப் பெண் இலக்காகியிருந்துள்ளார். பெண்கள் வீடுதிக்கு...
வகைப்படுத்தப்படாத

பிரான்ஸ் பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் படுகாயம்

(UDHAYAM, COLOMBO) – பிரான்ஸின் தென் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு பிரார்த்தனை முடிந்து வெளியேறியவர்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி மற்றும்...
வகைப்படுத்தப்படாத

தெஹிவளை மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு

(UDHAYAM, COLOMBO) – தெஹிவளை மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்படவுள்ளதாக வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் காலை 7.00 மணி...