உலகையே உலுக்கியுள்ள கொடூர சம்பவம் (காணொளி)
(UDHAYAM, COLOMBO) – மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கிராம மக்கள் சேர்ந்து கட்டிவைத்து அடித்துக் கொன்ற சம்பவம் உலகளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் மேற்கு வங்கத்தில் மூர்ஷிதாபாத் என்னும் மாவட்டத்தில், ஒரு சிறிய...