Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு

(UTV|COLOMBO)-இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவி திருமதி சோனியா காந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் , ராகுல் காந்தி ஆகியோர்...
வகைப்படுத்தப்படாத

இராஜங்க அமைச்சருக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-இராஜங்க அமைச்சர் ஏ .எச் .எம் பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26ம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் இன்றைய தினம் இடமபெறும் வரவு செலவு...
வகைப்படுத்தப்படாத

பஸ் மீது பெற்றோல் குண்டு வீச்சு

(UTV|COLOMBO)-மொனராகலையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த பஸ் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதிகாலை 04.30 அளவில் கொடகவெல – பல்லேபெந்த பகுதியில் வைத்து இனம்தெரியாத சிலர், பஸ்ஸை...
வகைப்படுத்தப்படாத

அமைச்சர் ஃபைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV|COLOMBO)-மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஃபைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, சபாநாயகரிடம் கையளித்துள்ளது. அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் அதில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தான்...
வகைப்படுத்தப்படாத

இந்திய பிரதமரை சந்தித்தார் பிரதமர்

(UTV|COLOMBO)-இந்தியாவுக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அதேநேரம், டெல்லியில்...
வகைப்படுத்தப்படாத

நாவலப்பிட்டியில் மரவள்ளி கிழங்கு (மரம்) தோட்டத்தில் இருந்த 109அடி நீளம் மலைப்பாம்பு

(UTV|KANDY)-நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெளிகம்பொல கிராமத்தில்  பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிரதேசவாசிகள் பிடித்துள்ளனர். மரக்கரி தோட்ட விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் மரவள்ளி கிழங்கு மரத்திற்கு நீர் பய்ச்சுவதற்கு 23.11.2017 காலை 10...
வகைப்படுத்தப்படாத

நீர்கொழும்பு மீனவருக்கு கோடி ரூபா அதிஷ்டம்

(UTV|GAMPAHA)-மிகவும் அரிதான மீன் வகையை சேர்ந்த புளுபின் ரூனா (Bluefin Tune) என்ற மீன் ஒன்று நீர்கொழும்பு மங்குளி என்று கடற்பகுதியில் மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்டுள்ளது. 230 கிலோவிற்கு மேற்பட்ட எடையைகொண்ட இந்த மீனின்...
வகைப்படுத்தப்படாத

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனம்

(UTV|COLOMBO)-கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார். திருகோணமலையிலமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கிழக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். பட்டதாரி...
வகைப்படுத்தப்படாத

போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO)-தெமட்டகொட பிரதேசத்தில் பல வகையான போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய சட்டத்தை வலுப்படுத்தும் பிரிவின் அதிகாரிகள் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து...
வகைப்படுத்தப்படாத

8 மாகாணங்களுக்கான எச்சரிக்கை

(UTV|COLOMBO)-எதிர்வரும் சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் மழை வீழ்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மேல்,...