Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

மாபோல நகரசபையினால் வீடுகளில் அகற்றப்படும் கழிவுப்பொருட்கள் கொள்வனவு

(UTV|GAMPAHA)-டெங்கு நோயை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைவாக வீடுகளில் இருந்து அகற்றப்படும் பொருட்களைக் கொண்டு மீள்சூழற்சி செய்யக்கூடிய பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய திட்டமொன்று வத்தளை மாபோல பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

தென் கொரியா புறப்பட்டார் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் தென் கொரியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
வகைப்படுத்தப்படாத

விழிநீர் அஞ்சலிக்கு தயாராகிறது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்   இன்று மாவீரர் நாளை நடத்துவதற்கு உணர்வெழுச்சியுடன் தயாராகி வருகிறது. கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகம் சிவப்பு மஞ்சல்  கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு,  நுழைவாயில் அலங்காரங்கள மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பொதுச் சுடர், நினைவுச்...
வகைப்படுத்தப்படாத

12 நோய்களுக்கு தடுப்பூசிகள் அறிமுகம்

(UTV|COLOMBO)-இலங்கையில் தேசிய மீள்சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 12 நோய்களுக்கு தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அபாயகர நோய் விசேட வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார். சிறந்த பலனை அளிக்கக்கூடிய தடுப்பூசி இவை என்பதால்...
வகைப்படுத்தப்படாத

வாள்களுடன் பயணித்த இரு இளைஞர்கள் கைது

(UTV|JAFFNA)-சாவகச்சேரி – மட்டுவில் – சிவன்கோவில் வீதியில், வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ்...
வகைப்படுத்தப்படாத

மாத்தறையில் சத்தியாக்கிரகம்

(UTV|MATARA)-62 இலட்சம் மக்களின் உரிமையை பாதுகாப்போம் என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் ஒன்று மாத்தறையில் நடைபெற்றுள்ளது. சுதந்திர மேடை பிரஜைகளின் அதிகாரம் நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு ,தாய்நாட்டின் அன்னையர், வீதியில் எதிர்ப்பு இடதுசாரி...
வகைப்படுத்தப்படாத

மேல்கொத்மலை ஆற்றில் பாய்ந்து மூச்சக்ரவண்டி விபத்து இருவர் படுகாயம்

(UTV|COLOMBO)-தலவாக்கலை பொலிஸ்    மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் முச்சக்கரவண்டி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஹெலிரூட் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி வந்த முச்சக்கரவண்டி 26.11.2017 இரவு 9 மணிளவில் பூ ண்டுலோயா தலவாக்கலை...
வகைப்படுத்தப்படாத

சிரியா: ரஷ்ய படையினரின் வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியாவின் பல்வேறு நகரங்களை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த நகரங்களை மீட்க சிரியா அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக, ரஷ்யா அரசும் சிரியா அரசுக்கு தேவையான உதவிகளை...
வகைப்படுத்தப்படாத

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக அனில் ஜெயசிங்க

(UTV|COLOMBO)-வைத்தியர் அனில் ஜெயசிங்க புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, எதிர்வரும் புதன்கிழமை, தான் பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக, அனில் ஜெயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்....
வகைப்படுத்தப்படாத

பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக 50 விமான சேவைகள் இரத்து

(UTV|INDONESIA)-இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக அபாய வலையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி குறித்த எரிமலையிலிருந்து புகை வௌியேற ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள 150,000...