Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

பப்புவா நியூ கினியா தீவில் 4.8 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

(UTV|COLOMBO )-பப்புவா நியூ கினியா தீவில் நேற்றிரவு 4.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியா தீவில் நேற்றிரவு 9:34 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த...
வகைப்படுத்தப்படாத

சீனா செல்கிறார் ஆங் சான் சூகி

(UTV|MIYANMAAR)-மியன்மாரின் மக்கள் தலைவர் ஆங் சான் சூகி சீனாவிற்கான விஜயத்தை மெற்கொள்ளவுள்ளார். அந்த நாட்டின் அரச ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் மேற்கத்தேய நாடுகளால் மியன்மார் கடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது....
வகைப்படுத்தப்படாத

அரச பேருந்து இயக்குனர்கள் வேலை நிறுத்தம்

(UTV|COLOMBO)-அரச பேருந்து சேவைகள் அனைத்தும் வடக்கு மாகாணத்தில் இன்று காலை தொடக்கம் ஸதம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை...
வகைப்படுத்தப்படாத

நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

(UTV|KURUNEGALA)-அம்பாறை ஒலுவில் பகுதியில் நீர் நிரம்பிய குழியொன்றினுள் தவறி வீழ்ந்த 3 அரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (27) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மலசலக்கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த...
வகைப்படுத்தப்படாத

சட்டத்தை அமுல்ப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது

(UTV|COLOMBO)-ஆளும் அரசாங்கம் செல்வாக்குள்ளவர்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்ப்படுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனால் சட்டம் தொடர்பில் பொதுமக்களின் நம்பிக்கை...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி சியோல் சென்றடைந்தார்

(UTV|COLOMBO)-இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தென்கொரியாவின் தலைநகர் சியோல் நகரை சென்றடைந்தார். தென்கொரியா நாட்டு ஜனாதிபதி மூன்ஜேனின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியை அந்நாட்டு உதவி...
வகைப்படுத்தப்படாத

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு

(UTV|COLOMBO)-எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி இறுதி...
வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)-கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் இருந்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி தற்போதைய நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை சென்றடைந்துள்ளது. இவ்வாறு பேரணியாக வந்த மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள்...
வகைப்படுத்தப்படாத

பாடசாலைக்குள் கத்தி குத்து தாக்குதல்

(UTV|GALLE)-கொஸ்கொட பிரதேசத்தில் பாடாசாலையொன்றில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்து பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காயமடைந்துள்ளவர்கள் அந்த பாடசாலையில் தரம் பத்தில் கல்வி பயின்று வந்த மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

கண்டியில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் முத்திரையை வெளியிட்டார்-அமைச்சர் ஹலீம்

(UTV|COLOMBO)-தபால்  சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர். கௌரவ. அப்துல் ஹலீம் அவர்கள் இன்று கண்டியில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் முத்திரையை வெளியிடுவதற்கான நிகழ்வில் பிரதான விருந்தினராகப் பங்குபெற்றார். முதல் முத்திரை...