Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

மீண்டும் தலைதூக்கிய சைட்டம் பிரச்சினை

(UTV|COLOMBO)-சைட்டம் நிறுவனத்திற்கு பதிலான வேறு மாற்று நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில்...
வகைப்படுத்தப்படாத

இலங்கை வந்த ஐ.நா.குழுவினர்

(UTV|COLOMBO)-தன்னிச்சையாக கைது செய்யப்படுவது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று சிறப்பு நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர். நேற்று இலங்கை வந்த இந்த குழுவினர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பர்....
வகைப்படுத்தப்படாத

பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடையாத 2023 இராணுவத்தினர் கைது

(UTV|COLOMBO)-பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடையாத 2023 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 24 ம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவ...
வகைப்படுத்தப்படாத

அரசு வறிய மக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டு செயற்படுகிறது – ஜனாதிபதி

(UTV|COLOMBO)-தற்போதைய அரசாங்கம் வறிய மக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டு செயற்படும் அரசாங்கமாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். வறிய மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையிலேயே அரசாங்கம் அனைத்து பொருளாதார திட்டங்களையும் மேற்கொள்கிறது...
வகைப்படுத்தப்படாத

6 இஸ்லாமிய நாடுகளுக்கான தடை

(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரியில் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா உள்ளிட்ட ஆறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனை...
வகைப்படுத்தப்படாத

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

(UTV|COLOMBO)-வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு கிழக்கு கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கடற்பிரதேசங்களை தவிர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காற்றின் வேகம் மணிக்கு 50...
வகைப்படுத்தப்படாத

கபொத சாதாரண தர பரீட்சைக்கு சீரற்ற காலநிலையினால் எதுவித தடையுமில்லை

(UTV|COLOMBO)-கபொத சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் இதற்கு எதுவித தடைகளை ஏற்படுத்தவில்லை என்றும் பரீட்சார்த்திகள் அனைவருக்கும் பரீட்சை அனுமதி...
வகைப்படுத்தப்படாத

ஹெரோயினுடன் இளைஞர் கைது

(UTV|COLOMBO)-புறக்கோட்டை – பெஸ்தியன் மாவத்தை பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபர் வசம் இருந்து 5 கிராம் 560 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர் கண்டி – மஹய்யாவ பகுதியைச் சேர்ந்த...
வகைப்படுத்தப்படாத

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தனித்து போட்டியிடும் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திகுமார்

(UTV|COLOMBO)-நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளுக்கும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தனித்து போட்டியிடும்  அதற்கான அனைத்து பணிகளும் நிறைவுற்றன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக...
வகைப்படுத்தப்படாத

புறக்கோட்டையில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-புறக்கோட்டை – இரண்டாம் குறுக்கு வீதியில் வர்த்தக நிலையமொன்றில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல்துறை பொது மக்கள் மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவும் இணைந்து தீயை அணைத்துள்ளனர். மின்சார கசிவால் இந்த...