Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பம்

(UTV|COLOMBO)-அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் இன்று முதல் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பமாகின்றன. இவ்வாறு மூன்றாம் தவணை விடுமுறைக்கான மூடப்படும் பாடசாலைகள் 2018ம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி...
வகைப்படுத்தப்படாத

ஏதிலிகள் தொடர்பில் இந்தியா சிந்திக்க வேண்டிய நிலை

(UTV|COLOMBO)-தமது தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகள் தொடர்பில் இந்தியா சிந்திக்க வேண்டிய நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுரேசியா ரிவீவ் என்ற சர்வதேச அரசியல் ஆய்வு தளத்தில் வெளியாக்கப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம்...
வகைப்படுத்தப்படாத

தாம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்

(UTV|COLOMBO)-நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தாம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது...
வகைப்படுத்தப்படாத

இரண்டாவது நாளாகவும் தொடரும் தொடரூந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம்

(UTV|COLOMBO)-தொடரூந்து இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதன்காரணமாக நேற்று முதல் இதுவரை சுமார் 276 தொடரூந்து போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இயந்திர...
வகைப்படுத்தப்படாத

இலங்கைக்கான அடுத்தக் கட்ட கடன்தொகை

(UTV|COLOMBO)-இலங்கைக்கான அடுத்தக் கட்ட கடன்தொகையை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. 2016ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் 1.5 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க இணங்கியது. இந்த தொகை கட்டம்...
வகைப்படுத்தப்படாத

மட்டக்களப்பில் கரையொதுங்கியவை பாம்புகள் அல்ல

(UTV|BATTICALO)-மட்டக்களப்பு கரையோர பகுதியில் சமீபத்தில் கரையொதுங்கிய மற்றும் பிடிக்கப்பட்டவை ஒருவகை மீன் இனமே. இவை பாம்புகள் அல்ல என்று மட்டகளப்பு அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எம்.சி.எஸ்.மொஹமட் தெரிவித்தார். மட்டக்களப்பில் கடற்கரையோரபகுதிகளில் கரையொதுங்கிய மற்றும்...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக விளாடிமிர் புட்டின் தெரிவிப்பு

(UTV|RUSSIA)-அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். ரஷ்ய நாட்டின் பிரதமராக முன்னர் பொறுப்பு வகித்த விளாடிமிர் புட்டின் கடந்த 2012 ஆம் ஆண்டு...
வகைப்படுத்தப்படாத

மூன்று அமைச்சுக்களுக்கான செலவுகள் தொடர்பில் ஜே.வி.பி எழுப்பியுள்ள கேள்வி

(UTV|COLOMBO)-மூன்று அமைச்சுக்களுக்கான செலவுகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. பாதீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்ட அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, சிறைச்சாலை...
வகைப்படுத்தப்படாத

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட காலிமுகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது. இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை, சாரதிகளிடம் கோரியுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH...
வகைப்படுத்தப்படாத

சாதாரண தர மாணவர்களை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட கோரிக்கை

(UTV|COLOMBO)-ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பில், இன்று பகல் 12.00 மணிக்கு, தொழிற்சங்கங்கள், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக, தெரியவந்துள்ளது. இந்த விடயம் குறித்து...