Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

சூடானில் கடும் மழை – 62 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – சூடானில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 62 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சூடானில் கடந்த ஜூலை மாதம் முதல் நிலவி வரும்...
வகைப்படுத்தப்படாத

அமேசானில் பரவி வரும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஜி7 நாடுகள் உதவி

(UTVNEWS|COLOMBO) – அமேசான் காட்டுத்தீ காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி-7 அமைப்பின் உறுப்பு நாடுகள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அமேசானில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி...
வகைப்படுத்தப்படாத

வனாட்டு தீவில் 6.0 ரிகட்ர் அளவில் நிலநடுக்கம்

(UTVNEWS|COLOMBO) – ஆஸ்திரேலியா அருகிலுள்ள வனாட்டு தீவில் 6.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவுக்கு 1,750 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வனாட்டு. தீவு புவித்தட்டுகள் அடிக்கடி நகர்கிற...
வகைப்படுத்தப்படாத

அமேசன் காட்டில் பயங்கர தீ – பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பு தீக்கிரை

(UTVNEWS|COLOMBO) – அமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் எரிந்து நாசம் ஆகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமேசன் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்...
வகைப்படுத்தப்படாத

பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டும்

(UTVNEWS|COLOMBO ) – ஐக்கிய நாடுகள் கட்டுப்பாட்டில் இயங்கும் யூனிசெப் நல்லெண்ணத் தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டும் என பாகிஸ்தான் ஐ.நாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சினை...
வகைப்படுத்தப்படாத

இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் கைது

(UTVNEWS|COLOMBO ) – இந்தியாவின் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ் உறுப்பினருமான ப.சிதம்பரம், இந்திய மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிளினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...
வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – ஆப்கானிஸ்தானின் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய குண்டு தாக்குதலில் 63 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், காயமடைந்து சிகிச்சை...
வகைப்படுத்தப்படாத

ஹொங்கொங்கில் இரண்டாவது நாளாகவும் விமான நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலினால், இரண்டாவது நாளாகவும் விமான நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டத்தினால் ஹொங்கொங் விமான நிலையம் நேற்று முன்தினம் மூடப்பட்டு...
வகைப்படுத்தப்படாத

கேரளாவில் கடும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTVNEWS|COLOMBO) – கேரளாவில் மழை, வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கேரளாவில்...
வகைப்படுத்தப்படாத

ஹொங்கொங் சர்­வ­தேச விமா­ன­நி­லை­ய விமான சேவைகள் வழமைக்கு

(UTVNEWS | COLOMBO) – ஹொங்கொங் சர்­வ­தேச விமா­ன­நி­லை­யத்தை ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் ஆக்­கி­ர­மித்­துள்­ளமை கார­ண­மாக இரத்து செய்யப்பட்ட அனைத்து விமான சேவைகளும் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை தொடர்ந்து மூடுவதற்கான சரியான காரணங்கள் இல்லாததால், “இன்று முதல்...