Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

ஜப்பானை தாக்கிய ஜாங்டரி புயலில் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின

(UTV|JAPAN)-ஜப்பான் நாட்டில் ‘ஜாங்டரி’ புயல் நேற்று தாக்கியது. இதனால் தலைநகர் டோக்கியோ மற்றும் நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கடும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மணிக்கு 90 கி.மீ....
வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் 14 பேர் பலி

(UTV|INDONESIA)-இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, நேற்று அதிகாலை அங்கு பூகம்பம்...
வகைப்படுத்தப்படாத

ஆகஸ்ட் 14-ம் திகதிக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்பு

(UTV|PAKISTAN)-5 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான் கான், அவை ஐந்திலுமே வெற்றி பெற்றுள்ளார். இம்ரான் கட்சியின் சார்பில் கைபர் பக்துங்கவா மாகாணத்தின் முதல் மந்திரியாக முன்னர் பொறுப்பேற்றிருந்த பர்வேஸ் கட்டாக் என்பவர் இந்த தேர்தலில்...
வகைப்படுத்தப்படாத

கலிபோர்னியா காட்டுத்தீயில் பேரக்குழந்தைகளுடன் மூதாட்டி பலி

(UTV|CALIFORNIA)-அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ரெட்டிங் என்ற பகுதியில் கடந்த 26-ம் தேதி பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு அருகாமையில் இருந்த அடுத்தடுத்த பகுதிகளுக்கு பரவியது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகள் மற்றும் வர்த்தக...
வகைப்படுத்தப்படாத

சீனாவில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

(UTV|CHINA)-சீன தலைநகர் பீஜிங்கின் புறநகர்ப்பகுதியான சோயாங் மாவட்டத்தில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. உயர் பாதுகாப்பு மிகுந்த இந்த பகுதியில், இந்தியா மற்றும் அமெரிக்க தூதரக அலுவலகங்களுக்கு மிக அருகாமையில் இன்று மதியம் திடீரென...
வகைப்படுத்தப்படாத

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பட்டினிச்சாவு…

(UTV|INDIA)-டெல்லியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் 3 சிறுமிகளை ஒரு பெண்ணும், ஆணும் கொண்டு வந்தனர். அவர்களை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது 3 பேரும் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்....
வகைப்படுத்தப்படாத

கிரீஸில் போராடி அணைக்கப்பட்டது காட்டுத்தீ

(UTV|GREECE)-கிரீஸ் தலைநகர் ஏதென்ஸின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமைந்திருக்கும் பைன் மரக்காடுகளில் திங்கள் கிழமை மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டது. தீ மளமளவென காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள சுற்றுலாப் பகுதிகள் வரையில் பரவியது....
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் பொது தேர்தலில் இம்ரான்கானின் கட்சி முன்னிலை

(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் பொது தேர்தலில், இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து,...
வகைப்படுத்தப்படாத

சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 215 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் குறைந்தது 215 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு உட்பட உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் சுவெய்தா நகரில் நேற்று (25), பல தற்கொலைக் குண்டுத்...
வகைப்படுத்தப்படாத

தேர்தல் வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு – 31 பேர் பலி

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்து வருகின்ற நிலையில், வாக்குச்சாவடிக்கு அருகில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (25) நடைபெறும் பாகிஸ்தான்...