Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டம்.

(UTV|COLOMBO) – லெபனானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் மோசடிகளை கண்டித்து அனைத்து இன மக்களும் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும்(19) தொடர்ந்து வருகிறது. இதனால்...
வகைப்படுத்தப்படாத

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தாமதப்படுத்த அநேகமானோர் ஆதரவு

(UTV|COLOMBO) – சர்ச்சைக்குரிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தாமதப்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று(19) இடம்பெற்றதுடன் இதில்...
வகைப்படுத்தப்படாத

சிரியாவில் தற்காலிகமாக போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்

(UTV|COLOMBO) – சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை 5 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு துருக்கி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது கடந்த...
வகைப்படுத்தப்படாத

சவுதி அரேபியா – மதீனா பேருந்து விபத்தில் 35 பேர் பலி

(UTV|COLOMBO) – சவுதி அரேபியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பேரூந்து விபத்தில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சென்ற...
வகைப்படுத்தப்படாத

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்- 5 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 அலகாக பதிவாகியிருந்தது. வடக்கு கோடபாட்டோ மாகாணத்தின்...
வகைப்படுத்தப்படாத

குழந்தைகள் வெயிலில் விளையாடுவதால் ஏற்படும் சரும பிரச்சனை

(UTV|COLOMBO) – குழந்தைகளுக்கு வெயில் சருமத்தில் பட வேண்டியது அவசியம். ஆனால் குறிபிட்ட நேரத்திற்கு அதிகமான நேரம் வெயிலில் விளையாடினால் சரும பிரச்சனைகள் வர அதிக வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு வெயில் சருமத்தில் பட வேண்டியது...
வகைப்படுத்தப்படாத

இரசாயன ஆலையில் வெடி விபத்து – 4 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – சீனாவில் தனியாருக்கு சொந்தமான இரசாயன ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த இரசாயன ஆலையில் நேற்று ஏராளமான தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்த போது...
வகைப்படுத்தப்படாத

ஹகிபிஸ் புயல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – ஜப்பானில் ஹகிபிஸ் புயல் மற்றும் கடும் மழைக்கு 70 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை...
வகைப்படுத்தப்படாத

மெக்சிகோ துப்பாக்கிச் சூட்டில் பொலிசார் 14 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – மெக்சிகோவில் மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அதிகம் உலவும் பகுதியான மெக்சிகோ நாட்டின் மிசோகான் மாநிலத்தில் உள்ள அகுயிலா...
வகைப்படுத்தப்படாத

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் பாகிஸ்தானுக்கு விஜயம்

(UTV|COLOMBO) – பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோர் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2006ம் ஆண்டின் பின்னர் பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்தோர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்...